சிதம்பரம்:
சிதம்பரத்தில் பணம்-கொடுக்கல் வாங்கல் தகராறில் மாணவரை கடத்தி சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 மாணவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 22). இவர் சிதம்பரம் முத்தையா நகரில் தங்கி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்...