கடலூர்:
கடலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கடலூர் இசைப்பள்ளியை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து கலைபண்பாட்டு மையம் மண்டல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் சவகர்...