உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

கடலூர் மாவட்ட பந்த் -90% :பொதுமக்கள் அவதி

              என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அறிவித்த பந்த் 90% நடந்து வருகிறது. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.                 இவர்களுக்கு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இன்று "பந்த்':முக்கிய நகரங்களில் கொடி அணிவகுப்பு

கடலூர்:                     எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள, "பந்த்' போராட்டத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் நேற்று மாலை போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை...

Read more »

"ஸ்லெட்' தேர்வு எப்போது? எதிர்பார்ப்பில் முதுகலைப் பட்டதாரிகள்

                    "ஸ்லெட்' தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு முதுகலை பட்டதாரிகளிடையே எழுந்துள்ளது.  கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில்...

Read more »

நிதிப் பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் கடலூர் செல்லங்குப்பம் சிமென்ட் சாலையால் மக்கள் அவதி

சிமெண்ட சாலை அமைக்க மணல் கொட்டப்பட்டு, 2 மாதங்கள் ஆகியும் பணி முடிவடையாததால் மணற்சாலையாக மாறிய செல்லங்குப்பம் சாலை.  கடலூர்:                நிதிப் பற்றாக்குறையால் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது....

Read more »

பூஞ்சானக்கொல்லி மருந்து தயாரிக்கும் பண்ணை மகளிர்

பூஞ்சானக்கொல்லி மருந்து தயாரிக்கும் பண்ணை மகளிர். சிதம்பரம்:               சிதம்பரம் அருகே பண்ணை மகளிர் சுய உதவிக் குழுவினர் புதிய முயற்சியாக வேளாண் பாசனத்துக்காக...

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இலவசப் பயிற்சி

              மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.   இது தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறை இயக்குநர் பி.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                      2011-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில்...

Read more »

6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் இலவச தடுப்பூசி

                      பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, வேலூர், கடலூர் உள்பட 6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக்...

Read more »

என்.எல்.சி. போராட்டம்: தமிழக MPக்கள், MLAக்கள் குழுவினர் பிரதமரை சந்திக்க முடிவு

பா.ம.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் எம்.எல்.ஏ.  கடலூரில் நேற்று அளித்த பேட்டி:                          ’’என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை.                  ...

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில்பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு

குறிஞ்சிப்பாடி                குறிஞ்சிப்பாடி அருகே நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில், மேலும் இருவர் இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எல்லப்பன்பேட்டை வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சிவக்கொழுந்து, நாட்டு பட்டாசு தயாரிக்க அனுமதி பெற்றுள்ளார். இவரது குடோனில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வெடி மருந்தை...

Read more »

வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்க ரூ.92 லட்சம் செலவில் தடுப்பணை

கிள்ளை :               சிதம்பரம் அருகே நவாப்பேட்டை வெள்ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் 92 லட் சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப் பணை அமைக்கும் பணி துவங்கியது. நவாப்பேட்டை அருகில் உப்பனாற்றுப் பகுதியில் மண் அரிப்பு ஏற் பட்டு ரயில் சாலை வரை பாதிப்பு ஏற்படும் நிலையில் இருந்தது.                     ...

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட கோரிக்கை

சிதம்பரம் :                    சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 853 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக்கோரி தமிழ்நாடு வேலையில்லா உடற் கல்வி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.  இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ராமசாமி முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு:                       ...

Read more »

பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்வதில் அலட்சியம் : கடலூர் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம்

நெல்லிக்குப்பம் :                   பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பொருட்கள் வாங்க கடைக்குச் செல் லும் போது  துணிப்பை கொண்டு செல்வது வழக் கம். ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி வாங்குவதற்னெ தனி துணிப் பையும், மீன்...

Read more »

கடலூரில் சம்பா நடவு இலக்கு 2.3 லட்சம் ஏக்கர்

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.3 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:                 ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior