கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் மாபெரும் துப்புரவு பணி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நெல்லிகுப்பம் நகராட்சியில் நடந்த துப்புரவுப் பணி முகாமை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தொடங்கிவைத்து பேசியது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 683 ஊராட்சிகளில் மாபெரும் துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி உள்ளாட்சி அமைப்பு...