உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

விடுதலைச் சிறுத்தைகள் சாகும்வரை உண்ணாவிரதம்

நெய்வேலி:                     என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் வழங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி கம்மாபுரம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மந்தாரகுப்பம் பஸ் நிலையம் அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது....

Read more »

எல்.ஐ.சி. அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:                   கடலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.                  ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக...

Read more »

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:               வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.           011-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி,இந்த...

Read more »

கிராம பொதுசேவை மையத்தினர் உண்ணாவிரதம்

கடலூர்:                       கிராமப் பொது சேவை மையத்தைச் சேர்ந்த முகவர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 2 ஆண்டுகளுக்கு முன் கிராம பொது சேவை மையம் என்ற அமைப்பை தமிழகம் முழுவதும் உருவாக்கி இருக்கிறது.                     ...

Read more »

கொளஞ்சியப்பருக்கு தங்க கிரீடம்

விருத்தாசலம்:            விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமிக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் செவ்வாய்க்கிழமை காணிக்கையாகச் செலுத்தப்பட்டது.               விருத்தாசலத்தில் அமைந்துள்ள கொளஞ்சியப்பர் சுவாமிக்கு, திருச்சி மதுரா ஓட்டல் உரிமையாளர் சாமிநாதன்,...

Read more »

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு பணியிலிருந்து ஏ.பி.ஆர்.ஓ., விடுவிப்பு

கடலூர் :            முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு புகார் எதிரொலியாக கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.                 கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தவர் நெடுமாறன். இவர் கடந்த ஒன்னரை ஆண்டு காலம் பி.ஆர்.ஓ., வாக பொறுப்பு...

Read more »

அண்ணாமலை பல்கலை., பட்டமளிப்பு விழா : கவர்னர் பங்கேற்பு

சிதம்பரம் :          சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக 77வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பல்வேறு துறையில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும், முதலிடம் பிடித்தவர்களுக்கு பதக்கங் களும் வழங்கினார். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 527 பேர் பட்டம் பெற்றனர்.                 கடலூர்...

Read more »

கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

கடலூர்:                அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 5 நாள் நடந்த முகாமில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 240 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 14ம்...

Read more »

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

சிதம்பரம்:                    சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை ஆண்டறிக்கை படித்தார். பொருளாளர் நம்மாழ் வார் வரவேற்றார்.செயற்குழு உறுப்பினர் கள் ராமானுஜம், சிதம் பரம், பாண்டுரங்கன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி சிதம்பரத்தில் நடக்கும்...

Read more »

நெற்பயிரில் தேங்கிய தண்ணீர் வடியவடிகால் ஏற்படுத்த கோரிக்கை

பரங்கிப்பேட்டை:                   நெற்பயிரில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய வடிகால் வசதி செய்து தரவேண்டும் என கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அரியகோஷ்டி, மானம்பாடி, குத்தாப்பாளையம், சில்லாங்குப்பம், அரிராஜபுரம், எஸ்.பி., மண்டபம், அகரம், கொள் ளுமேடு...

Read more »

'எக்ஸ்சேஞ் மேளா'வில் 83,500 ரூபாய் மாற்றம்

கடலூர்:                கடலூர் மஞ்சக்குப்பம் ஸ்டேட் பாங்கில் நடந்த "எக்ஸ்சேஞ் மேளா'வில் 83,500 ரூபாய்க்கு பழைய, கிழிந்த நோட்டுகள் மாற்றப்பட்டன. ரிசர்வ் பாங்கின் 75வது ஆண்டு விழாவையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் ஸ்டேட் பாங்க் கிளையில் நேற்று பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் "எக்ஸ்சேஞ் மேளா' நடந்தது. நிகழ்ச்சியை கிளை மேலாளர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்....

Read more »

சாலைப்பணியாளர் சங்கபுதிய நிர்வாகிகள் தேர்வு

திட்டக்குடி:                  திட்டக்குடி உட் கோட்ட சாலை பணியா ளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.திட்டக்குடி உட் கோட்ட சாலை பணியா ளர்கள் சங்க கூட்டம், நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் மாணிக் கவேல் முன்னிலை வகித் தார். இதில் புதிய நிர்வாகிகளாக கிருஷ்ணமூர்த்தி தலைவராகவும், செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக முருகேசன்,...

Read more »

மங்களூர் ஒன்றிய அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்தாய்வு

சிறுபாக்கம்:                   மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத் தில் மழையால் பாதிப்படைந்த சாலைகளை விரைந்து புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் துணை சேர்மன் சின்னசாமி தலைமையில் நடந்தது. ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.                   ...

Read more »

பணியில் இறந்த உதவியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

திட்டக்குடி:                பணியின் போது இறந்த கிராம உதவியாளர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.திட்டக்குடி தாலுகாவில், பெண்ணாடம் கிராம உதவியாளராக பணியாற்றிய ராஜேந்திரன் கடந்த மாதம் 14ம் தேதி இறந்தார். இவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய குடும்ப நல நிதியான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று முன்தினம் தாசில்தார் ஜெயராமன் வழங்கினார். அதனை அவரது...

Read more »

ராகவேந்திரர்பள்ளியில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தினம்

சிதம்பரம்:                   புவனகிரி ராகவேந்திரர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தினம் கொண்டாடப் பட்டது.முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள் நடராஜ், ராஜகணேசன், சுபாஷ்சந்திரன், பேராசிரியர் செந்தில் வேலன், அன்பழகன்,...

Read more »

போனசை உயர்த்தி வழங்க வேண்டும்:அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை

கடலூர்:                பொங்கல் போனசை உயர்த்தி வழங்க வேண் டும் என அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மருத்துவத்துறை அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்க (ஜாஸ்மின்ஸ்) மாநிலத் தலைவர் சிங்காரம் விடுத்துள்ள அறிக்கை:மத்திய அரசு வழங்குவதுபோல், மாநில அரசு பணியாளர்களுக்கு போனஸ் உச்ச வரம்பை உயர்த்தி வழங்க வேண் டும். மேலும் ஒரு மாத ஊதியத்தை...

Read more »

நூலக புரவலர் பட்டம் வழங்கும் விழா

கடலூர்:                கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தின் வாசகர் வட் டம் சார்பில் நூலக புரவலர் பட்டம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் சிங்காரம் தலைமை தாங்கினார். நூலகர் திருமலை வரவேற்றார். விழாவில் நூலகப் புரவலராக சேர்ந்த ஓய்வு பெற்ற நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஞானத்திற்கு, தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில்...

Read more »

திருவண்ணாமலையில் இன்றுமின் நுகர்வோர் குழுக் கூட்டம்

கடலூர்:                    மின் வாரிய நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடக்கிறது.     இது குறித்து விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளர் சண்முகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:              விழுப்புரம் மண்டல மின்வாரிய காலாண்டி ற்கான மின்...

Read more »

எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைகரும்பு உதவியாளர்களுக்கு 'லேப் டாப்'

சேத்தியாத்தோப்பு:                       சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளர்களுக்கு லேப்டாப் வழங் கப்பட்டது.சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் கரும்பு அலுவலர் கள், கரும்பு உதவியாளர் கள், கோட்ட எழுத்தர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற் சியளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து...

Read more »

அரிமா சங்கசெயலாளருக்கு அம்பேத்கர் விருது

சேத்தியாத்தோப்பு:             சேத்தியாத்தோப்பு சுப்ரீம் அரிமா சங்க செயலாளருக்கு அம்பேத்கர் விருது வழங் கப்பட்டது.சேத்தியாத்தோப்பு சுப்ரீம் அரிமா சங்கசெயலாளராக இருப்பவர் பொற் செல்வி. இவரது சமூக சேவையை பாராட்டி டில்லி பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில் அம்பேத்கர் விருது வழங் கப்பட்டது. விருதினை டில்லியில் நடந்த விழாவில் பாரதிய தலித் சாகித்ய அகாடமியின் தலைவர் சுமனாக்ஷர்...

Read more »

நிர்வாகிகள் தேர்வு

கடலூர்:                தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட் டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர் கள், ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் சங்கம் என இரு சங்கங் களாக செயல் பட்டு வந்தனர். இரு சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் வடலூரில் நடந்தது. அய்யாதுரை தலைமை தாங்கினார்.கூட்டத்தில்...

Read more »

ஆசிரியர்களுக்கு கருத்தாய்வு பயிற்சி

 பண்ருட்டி:                  அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஏபிசி அட்டைகளில் செய்யப் பட்டுள்ள மாற்றம் குறித்த கருத்தாய்வு பயிற்சி பண்ருட்டி வட்டார வளமைய அலுவலகத்தில் நடந்தது.மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையில் நடந்த முகாமில் பண் ருட்டி, அண்ணாகிராமம், கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களை சேர்ந்த 69 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதில்...

Read more »

கருத்தரங்கம்

கிள்ளை:                  சிதம்பரம் அடுத்த கீழமூலங்கிலடி ராகவேந்திரா கல்லூரியில் "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி தாளாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் இளங்கோ முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அரவிந்த் வரவேற்றார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன் பேசினார். பின் னர் "வாழ்க்கை வாழ்வதற்கே'...

Read more »

தரமான கல்வி அளிக்க தேசிய அளவில் கோட்பாடு தேவை : பல்கலை., மானிய குழு துணைத்தலைவர் யோசனை

சிதம்பரம் :                தரமான கல்வி அளிக்க தேசிய அளவில் விவாதித்து உறுதியான கோட்பாட்டை வகுக்க வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழு துணைத்தலைவர் வேத் பிரகாஷ் பேசினார்.                சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:நாட்டின் மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர்...

Read more »

பதிவு செய்யாத உவர் நீர் இறால் பண்ணை :உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கடலூர்:                          பதிவு செய்யாத உவர் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால் களை இனி ஏற்றுமதியா ளர்கள் வாங்க மாட் டார் கள் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                     ...

Read more »

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் நிலம் குத்தகை ஒத்திவைப்பு

கடலூர்:                    கடலூர் அருகே கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுக்க பொது மக்கள் முன் வராததால் ஏலம் மறு தேதி அறிவிப் பின்றி ஒத்திவைக்கப்பட்டது.கடலூர் அடுத்த திருச்சோபுரநாதர் சிவன் கோவிலுக்கு 177.83 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஏற்கனவே ஏலம் எடுத்து பயன்படுத்தி வந்த 21 பேரின் 40 ஏக்கர் நிலம் மட்டும் நேற்று (22ம் தேதி) ஏலம் விடுவதாக இந்து...

Read more »

வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி: 9 சட்டசபை தொகுதிகளில் துவங்கியது

கடலூர்:                     கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறதுவரும் ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட் டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் 7 லட்சத்து 44 ஆயிரத்து 953 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 15...

Read more »

காய்ச்சிய குடிநீரை குடியுங்கள்: நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

கடலூர்:                        பொது மக்கள் காய்ச்சிய குடிநீரையே பருக வேண் டும் என கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரப்பகுதிகளில் மழை நீர் தேக்கம் அடைந்து சுகாதார பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தாழ்வான பகுதிகளில்...

Read more »

திட்டக்குடி பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு: கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் கூறியதால் பரபரப்பு

திட்டக்குடி:                          திட்டக்குடி பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி இயக்குனர் கூறினார்.கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சடையப்பன் நேற்று காலை திட்டக்குடி பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கவுன்சிலர்களிடம் கலந் தாய்வு நடத்தினார்....

Read more »

சிதம்பரத்தில் கவர்னருக்கு வரவேற்பு

புவனகிரி:                   சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ. எம். ராமசாமி ஆகியோருக்கு தேச பக்தி இயக்கத் தின் நிறுவனர் வீராசாமி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ஜெகன்நாதன், இளங்...

Read more »

மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்துவேன்: செல்வப்பெருந்தகை

திட்டக்குடி:                 திட்டக்குடியில் மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத் துவேன் என செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கூறினார்.திட்டக்குடி தொகுதியில் மழை பாதிப்புகள் மற்றும் வெலிங்டன் ஏரி சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் பார்வையிட்டு விவசாய சங்க நிர்வாகிகளை சந்தித்து...

Read more »

மழையால் பாதித்த ரோடுகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் பார்வை

கடலூர்:                 மழையால் பாதித்த பாதிரிக்குப்பம் கிராம சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.கடலூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் பல சாலைகள் குண்டும், குழியுமாகின. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர்.மழையால் பாதித்த பகுதிகளை எம்.எல்.ஏ., அய்யப்பன்...

Read more »

மாவட்டத்தில் ஏழாவது புதிய தாலுகா...இன்று உதயம்: தலைமையிடமாக மாறியது குறிஞ்சிப்பாடி

கடலூர்:                       வருவாய்த் துறையின் நிர்வாக வசதிக்காக கடலூர் தாலுகாவை இரண் டாக பிரித்து குறிஞ்சிப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா இன்று (23ம் தேதி) முதல் செயல்பட துவங்குகிறது. மாவட்டத்தின் 7வது தாலுகாவாக 26ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்.கடலூர் மாவட்டத்தில் கடலூர்,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior