பண்ருட்டி :
பண்ருட்டி அருகே, தனியார் கல்லூரி பஸ் மீது, அரசு டவுன் பஸ் மோதியதில், 24 மாணவியர் உள்ளிட்ட, 30 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர், கிருஷ்ணசாமி கல்லூரியில் இருந்து, மாணவியரை ஏற்றிக் கொண்டு, பண்ருட்டி நோக்கி பஸ் நேற்று வந்து கொண்டிருந்தது. மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தத்தில், மாணவி ஒருவரை இறக்கியபோது, பின்னால் வேகமாக வந்த அரசு டவுன் பஸ், தனியார் கல்லூரி பஸ் மீது மோதியது. இதில்,...