சூரிய சக்தியில் இயங்கக் கூடிய வகையிலான மொபைல் போன்களை இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் எஸ்ஸார் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில், மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வோடபோன் தமிழ்நாடு...