
கடலூர்:
கடலூர் ஜெயில் சுவரில் 2 ஆயுள் தண்டனை கைதிகள் நீதிபோதனைகளை எழுதியும், காந்தி, பாரதியார் கடலூர் ஜெயிலில் தண்டனை கைதிகள் 412 பேரும், விசாரணை கைதிகள் 422 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தடுப்பு காவல் சட்டத்தில் கைதான 19 பேரும் உள்ளனர்....