கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. நேரு பவன் என பெயரிடப்பட்டுள்ள இவ்விடத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலை தற்பொழுது அமைக்கப் பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி னார். காங்கிரஸ் மாநில துணை தலைவர் வெங்கடேசன், தொழிலதிபர்கள் ஞானசந்திரன்,...