கடலூர் :
வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்க உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2010ம் ஆண்டு, முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பொறுப்பேற்ற புதிய அரசு சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்து, பழைய...