உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 28, 2011

B.A (Tamil) - இளங்கலை பட்டபடிப்பு வழங்கும் கல்லூரிகள்

B.A (Tamil) - இளநிலை பட்டபடிப்பு வழங்கும் கல்லூரிகள்  Course Group: B.A Course Name: B.A Tamil Category: Graduation Duration: 3 Years Details: Eligibility : Higher Secondary (Plus 2)  Higher Education options : B.Ed, M.A A.A. Govt. Arts College for Men, Namakkal A.P.A. College of Arts and Culture, A.P.C....

Read more »

விருத்தாசலம் பகுதியில் பிளாஸ்டிக் பொருள் தடை: முனைப்பு காட்டப்படுமா?

விருத்தாசலம் மணிமுத்தாற்றில் காணும் பொங்கலன்று பொதுமக்கள் வீசிய பிளாஸ்டிக் பொருள்கள் (கோப்புப்படம்).  விருத்தாசலம்:         பிளாஸ்டிக் பொருள்கள் இயற்கைச் சூழலை மாற்றக்கூடிய ஒரு பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில்,...

Read more »

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலம்.  சிதம்பரம்:            சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது....

Read more »

பண்ருட்டியில் 2000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பூமியில் புதையுண்டு கிடந்த தாழி பண்ருட்டி:              பண்ருட்டி வட்டம் சூரக்குப்பம் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழியும், அதனுள் இருந்த மண்பாண்டங்கள், எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.             ...

Read more »

அசுத்தத்தின் பிடியில் கடலூர் மையப் பகுதி

கடலூர்:                குப்பைகள் நிறைந்த அசுத்தத்தின் பிடியில் கடலூர் நகரின் மையப்பகுதி சிக்கித் தவிக்கிறது.               கடலூர் பஸ் நிலையம் அருகே 200 வணிக நிறுவனங்களைக் கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்துத்துக்குள் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து போகிறார்கள். இந்த வணிக...

Read more »

கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீத பள்ளிகளில் சரியாக பாடம் நடத்துவதில்லை: அழகிரி எம்.பி

கடலூர் :               ""கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை,'' என அழகிரி எம்.பி., பேசினார்.  கடலூரில் நடந்த மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாட்டில் அவர் பேசியது:               சமுதாயத்தில் மாணவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல...

Read more »

கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா

கடலூர் :              கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் "எக்நைட்ஸ்' மாணவர் மன்றம் துவக்க விழா நடந்தது. மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மன்ற துவக்க விழாவிற்கு கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மின்வாரிய பொறியாளர் வாசுதேவன் மாணவர் மன்றத்தை துவக்கி வைத்தார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர்...

Read more »

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல், தொடர்பியல் துறை தேசிய கருத்தரங்கம்

திட்டக்குடி :              தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.                 நிர்வாக இயக்குநர்கள் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் மணிகண்டன் வரவேற்றார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர்...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் சிற்றூர் சீரமைப்பு முகாம்

காட்டுமன்னார்கோவில் :              அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 300 பேர் பங்கேற்கும் 5 நாள் சிற்றூர் சீரமைப்பு முகாம் துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புல மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிற்றூர் சீரமைப்பு முகாம் கடவாச்சேரி கிராமத்தில் துவங்கியது.                 ...

Read more »

சிதம்பரம் அருகே போலி பல்பொடி தயாரிப்பு

 சிதம்பரம்:                மதுரையில் உள்ள பிரபல பல்பொடி கம்பெனி பெயரில் சிதம்பரம் பகுதியில் போலி பல்பொடி விற்கப்படுவதாக அந்த கம்பெனிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பல்பொடி கம்பெனி நிர்வாகத்தினர் இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தனர்....

Read more »

கடலூர் துறைமுகத்தில் நவீன முறையில் சூறை மீன் பிடிக்க மீனவர்களுக்கு பயிற்சி

கடலூர் முதுநகர்:                 கடலூர் துறைமுகத்தில் நவீன முறையில் சூறைமீன் பிடிக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது குறித்தும், மீன் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வழிவகைகுறித்தும் மீன்வளத்துறை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதியில் லட்சக்கணக்கான சூறை மீன்கள் உள்ளன.                 ...

Read more »

Helping mentally challenged children

CUDDALORE:            The Cuddalore Educational Foundation conducted a “special health and consultation camp” on the premises of “Dhaya - special school for mentally challenged students” here on Saturday.             Specialists from Mahatma Gandhi Medical College and Research Centre, Puducherry, briefed the parents of...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior