சிறுபாக்கம் :
கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் நான்கு ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மங்களூர் ஒன்றியத்தில் இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 24 ஒன்றிய கவுன்சிலர், 66 ஊராட்சி தலைவர்கள் மற்றும் சிற்றூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்காக மனு தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில்
கீழ்ஒரத்தூர் கிருஷ்ணமூர்த்தி,...