விருத்தாசலம்:
விருத்தாசலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடந்த 16 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
விருத்தாசலம் பழமலைநாதர் தெருவைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன், 40; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார். இவரிடம் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ், ஆன்மிகவாதி தியானேஸ்வர் மற்றும் ரிசர்வ் வங்கியின் நூறு ஆண்டு விழா உட்பட 150 வகையில்...