உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையட்டி கடலூரில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.
அப்போது, அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 36 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை வழங்கி பேசினார்.
...