உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

தொடரும் கடல் அரிப்பு புதுச்சேரி அருகேவீடுகள் சேதம்

காலாப்பட்டு:                                புதுச்சேரி அருகே சின்னமுதலியார்சாவடியில் தொடரும் கடல் அரிப்பால் கடந்த சில தினங்களில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. புதுச்சேரி அருகே தமிழக பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அடிக்கடி கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது....

Read more »

கடன் தொல்லையால் பழக்கடை ஊழியர் தற்கொலை

நெய்வேலி,                           கடன் தொல்லை தாங்காமல் பழ குடோன் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.                      விழுப்புரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(40). இவர் பெங்களூரில் உள்ள மொத்த...

Read more »

கடல்சார் மீன்பிடி மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் மீனவர் பேரவை தலைவர் அறிவிப்பு

கடலூர்:                              மீனவர் களை பாதிக்கும் கடல்சார் மீன் பிடி ஒழுங்கு முறை மசோதாவை எந்த வடிவத்திலும் தமிழ்நாட்டிற் குள் அனுமதிக்க மாட் டோம் என்று தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் பேசினார் .                   ...

Read more »

அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கடலூர்:                          புயல் வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் பாக அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் கூட்டம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.                            ...

Read more »

மக்கள் நல பணியாளர்கள் நன்றி

திட்டக்குடி:                          மக்கள் நல பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கபட்டது.                        மங்களூர் ஒன்றிய மக்கள் நல பணியாளர்கள் சங்க...

Read more »

விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

நெய்வேலி:                      நெய்வேலி புனித அந்தோணியார் ஆங்கிலப்பள்ளியில் என்எல்சி நிறுவனம், ரெஸ்ட் தொண்டு நிறுவனம், செஸ் கிளப் ஆகியவை இணைந்து மாநில அளவில் பார்வையற்றவர்களுக்கான 5ம் ஆண்டு சதுரங்க விளையாட்டு போட்டியை  நடத்தியது. இதில் தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர், திரு வாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்...

Read more »

வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் போலீஸ்காரர் உள்பட 5 பேருக்கு வலை

பண்ருட்டி:                        பண் ருட்டி அருகே வரதட் சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் உள்பட 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.பண்ருட்டி அருகே சின்னப்பகண்டை கிரா மத்தை சேர்ந்தவர் ஆரா முதன்(31). இவர் சென்னை மாநகர காவல் ஆயுதப்படைபிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.                                                  ...

Read more »

என்எல்சி பெண்அதிகாரியிடம் நகை பறிப்பு

நெய்வேலி:                            என்எல்சி அதிகாரியிடம் நகை பறித்துசென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.நெய்வேலி வட்டம் 2ல் வசித்து வருபவர் மங்கலபானு(42). இவர் என்எல்சி மத்திய தொழில் நுட்ப அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவன் சீனுவாசன். இவர் வேலூரில் எல்ஐசி...

Read more »

மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி

:காட்டுமன்னார்கோவில் பேரரசி தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(60). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் மொபட்டில்  மேலவன்னியூருக்கு சென்று கொண்டிருந்தார். லால்பேட்டை அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்....

Read more »

கடல் சீற்றம் மீன்பிடித்தொழில் கடும் பாதிப்பு ரூ.5 கோடி வர்த்தகம் இழப்பு

கடலூர்:                கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மீன் பிடித்தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது     .                      வார்ட்  புயல் குறித்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.                      ...

Read more »

விருத்தாசலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

விருத்தாசலம்,:           விருத்தாசலத்தை அடுத்த சத்-தி-யவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிகுமார். விவசாயத் தொழிலாளி. இவரது தங்கை மங்கையர்க்கரசி (31). இவருக்கும் கும-ராட்சியை அடுத்த விச்சூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத-னுக்கும் கடந்த 11 வரு-டங்-களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்-துக்கு பின் கணவன் மனை-விக்குள் ஏற்பட்ட பிரச்னை காரண மாக கடந்த 9 வரு-டத்-துக்கு முன் மங்கையர்க்கரசி கோபித்துக்...

Read more »

நரி​க்காக வைக்​கப்​பட்​ட வெடி வெடித்து மாண​வர் காயம்

கடலூர்,​​ டிச.​ 13:​                  நரி​க​ளுக்​காக வைக்​கப்​பட்டு இருந்த வெடி வெடித்​த​தில்,​​ மாண​வர் மணி​கண்​டன் ​(12) பலத்​தக் காயம் அடைந்​தார்.​ ​க ​ட​லூர் அருகே குள்​ளஞ்​சா​வ​டியை அடுத்த மத​ன​கோ​பா​ல​பு​ரத்​தைச் சேர்ந்த விவ​சாயி ராம​லிங்​கத்​தின் மகன் மணி​கண்​டன்.​ வெங்​க​டாம்​பேட்​டை​யில்...

Read more »

நிய​ம​னம்

​ ​கட​லூர்,​​  டிச.​ 13: ​                 கட​லூர் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​ரின் நேர்​முக உத​வி​யா​ள​ராக ​ மேல்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் நிலை​யில் உள்ள எம்.​ ராஜேந்​தி​ரன் ​நிய​மிக்​கப்​பட்டு உள்​ளார்.​                   ...

Read more »

வேலு​டை​யான்​பட்டு கோயிலில் ரூ.5 லட்​சத்​தில் விருந்​தி​னர் இல்​லம்

​ நெய்வேலி,​​ டிச.​ 13:​                   நெய்வேலி வேலு​டை​யான்​பட்டு சிவ​சுப்​ர​ம​ணி​யர் கோயில் சார்​பில் ரூ.5 லட்​சம் மதிப்​பீட்​டில் புதிய விருந்​தி​னர் இல்​லத்​துக்​கான அடிக்​கல் நாட்டு விழா ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​                       ...

Read more »

சிறைக் கைதி​கள் பாது​காப்​புக்கு உயர்​மட்​டக் ​குழு

​ கட​லூர்,​​ டிச.​ 13:​                    கட​லூர் மத்​திய சிறைச் சாலை​யில் கைதி​கள் தற்​கொலை மற்​றும் தற்​கொலை முயற்​சி​கள் அதி​க​ரித்து வரு​வ​தற்கு தமிழ்​நாடு நுகர்​வோர்​க​ளின் கூட்​ட​மைப்பு கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளது.​ கூட்​ட​மைப்​பின் சார்​பில் உலக மனித உரி​மை​கள்...

Read more »

டெல்​டா​வில் மழை:​ விவ​சா​யி​கள் மகிழ்ச்சி

கட​லூர்,​​ டிச.​ 13:​                          தற்​போது பெய்​து​வ​ரும் மழை​யால் டெல்டா விவ​சா​யி​கள் பெரி​தும் மகிழ்ச்சி அடைந்து உள்​ள​னர்.​ கட​லூர் மாவட்ட காவிரி டெல்டா பாச​னப் பகு​தி​க​ளில் 1.5 லட்​சம் ஏக்​க​ரில் சம்பா நெல் நடப்​பட்டு உள்​ளது.​ நாற்று நட்டு...

Read more »

சிதம்பரத்தில் அரிமா சங்கத்தின் தசா​வ​தார விழா

​ ​சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​                   சிதம்​ப​ரம் காஸ்​மோ​பா​லிட்​டன் அரிமா சங்​கம் சார்​பில் ஹோட்​டல் மான​ஸ​ரோ​வ​ரில் தசா​வ​தார விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​                        ...

Read more »

காத்​துக்​கி​டக்​கும் போராட்​டம்

கடலூர்,​​ டிச.​ 13:​                      அகில இந்​திய விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க கட​லூர் மாவட்​டக் கிளை ​(மார்க்​சிஸ்ட்)​ சார்​பில்,​​ 15-ம் தேதி ​(செவ்​வாய்க்​கி​ழமை)​ முதல் தொடர்ந்து காத்​துக் கிடக்​கும் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​ ​                    ...

Read more »

கண்​தா​னம்

​ சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​                     காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்கா முட்​டம் கிரா​மத்​தைச் சேர்ந்த ராம​கி​ருஷ்​ணன் ​(86) அண்​மை​யில் கால​மா​னார்.​   அவ​ரது கண்​கள் காஸ்​மோ​பா​லிட்​டன் அரிமா சங்​கம் சார்​பில் ராஜா முத்​தையா மருத்​து​வக் கல்​லூரி...

Read more »

துறை​மு​கத்​துக்கு வர​மு​டி​யா​மல் ​ ஜப்​பா​னி​ய கப்​பல் தத்​த​ளிப்பு

கட​லூர்,​​ டிச.​ 13:​                 வங்​கக் கட​லில் நீடித்து வரும் கடல் கொந்​த​ளிப்பு கார​ண​மாக,​​ கட​லூர் துறை​மு​கத்​துக்கு வர வேண்​டிய ஜப்​பா​னி​யக் கப்​பல் வெகு தொலை​வில் தத்​த​ளித்​துக் கொண்டு இருக்​கி​றது.​ க​ட​லூர் பி.வி.சி.​ தொழிற்​சா​லைக்கு வினைல் மோன​மார் என்ற திரவ மூலப்​பொ​ருள் அவ்​வப்​போது சரக்​குக் கப்​பல்​கள் மூலம் கொண்டு வரப்​ப​டு​கி​றது.​...

Read more »

டிசம்பர்​ 23-ல் நட​ரா​ஜர் கோயிலில் ஆருத்ரா தரி​சன உற்​ச​வம் தொடக்​கம்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​                      சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் மார்​கழி ஆருத்ரா தரி​சன உற்​ச​வம் இம்​மா​தம் 23-ம் தேதி ​(புதன்​கி​ழமை)​ கொடி​யேற்​றத்​து​டன் தொடங்கி 10 தினங்​கள் நடை​பெ​று​கி​றது.​ தி​ரு​விழா விப​ரம் வரு​மாறு:​                  ...

Read more »

சாலை​யில் ஓடும் கழிவு நீர்

​ பண்​ருட்டி,​​ டிச.​ 13:​                            பண்​ருட்டி நக​ராட்சி 29-வது வார்​டில் சுகா​தார வளா​கத்​தின் கழிவு நீர் தேங்கி குளம் போல் நிற்​ப​தா​லும்,​​ வீடு​க​ளில் இருந்து வெளி​யே​றும் கழிவு நீர் சாலை​யில் தேங்​கி​யுள்​ள​தா​லும் நோய் பர​வும்...

Read more »

மணல் திருட்டை தடுக்கவிட்டால் சாலை மறி​யல்

பண்ருட்டி,​டிச.12: ​                   மேல்​கு​மா​ர​மங்​க​லம் தென்​பெண்ணை ஆற்​றில் நடை​பெ​றும் மணல் திருட்டு தொழிலை அரசு தடுத்து நிறுத்​தா​விட்​டால் சாலை மறி​யல் மற்​றும் அலு​வ​லக முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப் போவ​தாக அண்​ணா​கி​ராம ஒன்​றிய துணைத் தலை​வர் எம்.சி.சம்​பந்​தம் தெரி​வித்​துள்​ளார்.​ இது...

Read more »

பலத்த காற்​று​டன் மழை

கட​லூர்,​​  டிச.12: ​             கட​லூ​ரில் சனிக்​கி​ழமை பிற்​பக​லில் பலத்த   காற்றுடன் மழை பெய்​தது.​ ​வங் ​கக் கட​லில் உரு​வான புயல் சின்​னம் கார​ண​மாக கட​லூ​ரில் கடந்த இரு நாள்​க​ளாக பலத்த காற்று வீசி​யது.​ மேக மூட்​டம் காணப்​பட்​டது.​ச ​னிக்​கி​ழமை மாலை 3 மணிக்கு மேல் பலத்த மழை கொட்​டி​யது.​...

Read more »

குடி​யி​ருப்​போர் சங்​க கூட்​ட​மைப்பு தர்னா

கடலூர்,​​ டிச.​ 12: ​ ​                  கட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பி​னர் வியா​ழக்​கி​ழமை தர்னா போராட்​டம் நடத்​தி​னர்.​ க​ட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலைப் பகு​தி​யில் சுரங்​கப் பாதை அமைக்க வேண்​டும்.​ கட​லூ​ரில் அரசு மருத்​து​வம்...

Read more »

படிப்பு மையங்​களை கணினி மூலம் ஒருங்​கி​ணைத்​தல்

சிதம்ப​ரம்,​ டிச.12:​                       சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக தொலை​தூ​ரக் கல்வி மையம் வாயி​லாக பயி​லும் மாண​வர்​க​ளின் சேவை​களை மிக​வும் விரி​வுப்​ப​டுத்​தும் வகை​யில் இந்​தி​யா​வின் முக்​கிய நக​ரங்​க​ளில் உள்ள அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ படிப்பு மையங்​கள்...

Read more »

ரஜி​னி​காந்த் பிறந்​த​நாள் விழா

சிதம்ப​ரம்,​ டிச.12:​                       சிதம்​ப​ரம் நகர ரஜினி மன்​றம் சார்​பில் காசுக்​க​டைத் தெரு​வில் ரஜி​னி​காந்த் பிறந்​த​நாள் விழா சனிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​                    ...

Read more »

மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் ​ ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ டிச.12: ​                     மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கட​லூர் வண்​டிப்​பா​ளை​யம் கிளை சார்​பில் வண்​டிப்​பா​ளை​யம் கடைத் தெரு​வில் சனிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​ ​                  ...

Read more »

விளக்கு பூஜை

நெய்வேலி,​​ டிச.12:                மந்​தா​ரக்​குப்​பம் அகில பாரத ஐயப்ப சேவா சங்​கம் சார்​பில் 7-ம் ஆண்டு ஐயப்​பன் திரு​வி​ளக்கு பூஜை வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இந்த பூஜையை முன்​னிட்டு 600-க்கும் மேற்​பட்ட பெண்​கள் விளக்கு பூஜை​யில் கலந்து கொண்டு வழி​பட்​ட​னர்.​  தொடர்ந்து நடை​பெற்ற பூஜை​யில் ஐயப்ப மலைக்கு மாலை அணிந்​தி​ருந்த பக்​தர்​கள் பெருந்​தி​ர​ளா​கக்...

Read more »

புத்​தக அறி​முக விழா

கட​லூர்,​​ டிச.12: ​             கட​லூர் வாசிப்​போர் இயக்​கம் சார்​பில் புத்​தக அறி​முக விழா சனிக்​கி​ழமை மாலை நடை​பெற்​றது.​ ​ நிகழ்ச்​சிக்கு,​​ வாசிப்​போர் இயக்க அமைப்​பா​ளர் கவி​ஞர் பால்கி தலைமை தாங்​கி​னார்.​ என்.திரு​ஞா​னம் வர​வேற்​றார்.​ பாவண்​ணன் எழு​திய ஓம்​நமோ என்ற நூலை எல்.ஐ.சி.​ ஊழி​யர் சங்க...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior