
கடலூர்:
கடலூரில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடலூர் கூத்தப்பாக்கம் கான்வென்ட் பள்ளி அருகே சாலையை அகலப்படுத்த நேற்று இரவு பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டும் பணி நடைபெற்றது....