உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 15, 2012

வழக்கு விவரங்கள் கணினிி மயம்: கடலூர் மாவட்ட போலீசாருக்கு கூடுதல் டி.ஜி.பி. பயிற்சி

கடலூர் :      போலீஸ் ஸ்டேஷன் பணிகளை கம்ப்யூட்டர் மயமாக்குதல் குறித்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி., நேற்று பயிற்சியளித்தார்.       தமிழக காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவல்கள், குற்ற வழக்குகள், குற்றத்தின் தன்மை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது....

Read more »

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயலால் பாதித்தவர்களுக்கு சமூக மறுவாழ்வு பயிற்சி

கடலூர் :        "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய முதன்மை பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.         "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக...

Read more »

தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்க

திட்டக்குடி :      தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.        நாவலர் கல்விக் குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், கல்லூரி முதல்வர் நீலமேகம் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் திருமாவளவன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி,...

Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

காட்டுமன்னார்கோவில் :       காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணு துறை, தொலைத் தொடர்ப்பு துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.        கல்லூரி வளாகத்தில் நடந்த நிழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் தனஞ்செயன் முன்னுரை வழங்கினார். கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரியில் இருந்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior