கடலூர் முதுநகர் :
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், அதில் உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் மாவட்டத்தில் நடந்த 3,484 விபத்துகளில் 548 பேர் இறந்துள்ளனர்.
மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 340 கி.மீ.,...