கடலூர் :
கடலூரில் பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிக்கு முதல் கட்டமாக கேபிள் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது.
கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி நடைபெறும் குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்டறியும் பொருட்டு நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு...