பெண்ணாடம் :
பெண்ணாடம் அருகே இளைஞர் ஒருவர் பரணி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் மகேந்திரன், பாரதிதாசன் பல்கலையில் தொலைதூரக் கல்வி மூலம் வரும் இவர் தற்போது தனது வயலில் பரண்அமைத்து ஆடு வளர்த்து வருகிறார்.
இது குறித்து மகேந்திரன் கூறியது:
பத்து சென்ட் இடத்தில் கூரை கொட்டகை போட்டு, 3 அடி உயரத்திற்கு மரப்பலகையால் பரண் அமைத்து அதில் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம்,...