தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி மாவட்டத்தில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க கட்டுப்பாடுவிதிக்க உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த டிஜிட்டல் பேனர் கலாசாரம், தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி விட்டது. தனி நபர் பிறந்த நாள் விழா முதல் மரண அறிவிப்பு மற்றும் நினைவஞ்சலி உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பது பேஷனாகி விட்டது. இதனை முறைப்படுத்த...