
நெய்வேலி :
""இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 70 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது'' என என்.எல்.சி., சுரங்கத் துறை இயக்குனர் சுரேந்தர் மோகன் பேசினார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இந்தியப் பொறியாளர் கழகம் சார்பில் சுரங்கத் துறையில்...