
நாவல் பழம் பறிக்க, உயரமான மரத்தின் உச்சி வரை ஏறி அமர்ந்துள்ள கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.கடலூர்: துள்ளித் திரியும் வயதில் பள்ளி மாணவர்கள் பலரும், சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஆபத்தையும் அறிந்து கொள்ளாமல், எந்த இடம் என்று சூழலைக் கூடப் பார்க்காமல் விளையாடுவது இயற்கைதான்,...