கடலூர்:
கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் கோமதி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகாசியை சேர்ந்த வணிக மேலாளர் சசிகலா " சிகரத்தை நோக்கி பெண்கள்' என்ற...