சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி இயக்ககம் வாயிலாக வங்கி மேலாண்மை பட்டயப் படிப்புகளை வழங்க கொல்கத்தா பாங்க்கிங் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. துணைவேந்தர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில்...