விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முன் அனுமதி ("லெட்டர் ஆப் இன்டன்ட்'-எல்.ஓ.ஐ.)...