கடலூர் :
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி அமைக்க அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்...