உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

ஆட்டோ மீது லாரி மோதல் இளம்பெண் பலி

புவனகிரி :            ஆட்டோ மீது லாரி மோதியதில் இளம் பெண் இறந்தார். புவனகிரியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி விஜயா(35), மகள்கள் அனுசுயா(17), அபிநயா(14) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை வடலூரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்துக் கொண் டிருந்தனர். ஆட்டோவை தனசேகரன் ஓட்டி வந்தார். தெற்கு திட்டு அருகே எதிரே வந்த லாரி மோதியது.அதில் படுகாயமடைந்த 4 பேரும் கடலூர்...

Read more »

சுகாதாரத் துறையினர் மளிகை கடைகளில் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :                ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.                  சுகாதார பணிகள் இயக்குனர் மீரா, ஆயங் குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்கசோழன், ஸ்ரீமுஷ்ணம் மருத்துவ அலுவலர் ஆண் டனிராஜ் ஆகியோரின் உத்தரவின்பேரில்...

Read more »

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை : துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

கடலூர் :              வடலூரில் குண்டு வீசி நகைக்கடைக் காரரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.வடலூர் கடைவீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் சிங்காரம். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம மனிதர்கள் சிங்காரத்தின் மோட்டார் சைக் கிளை பிடுங்கினர். சிங்காரம் மோட்டார்...

Read more »

கடலூர் உழவர் சந்தையில் மர்ம தீ விபத்து ரூ.50 ஆயிரம் சேதம்: தீயணைப்பு வீரர் காயம்

கடலூர் :                  கடலூர் உழவர் சந்தையில் நள்ளிரவில் ஏற்பட்ட மர்ம தீ விபத்தில் தி.மு.க., பிரமுகரின் காய்கறி கடை எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் சேதடைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் காயமடைந்தார்.கடலூர் உழவர் சந்தையில் 50 நாட்டு காய்கறி கடைகளும், இரண்டு மலை காய்கறி கடைகள் உள்ளன. அதில் தி.மு.க., பிரமுகர்...

Read more »

அரசு மருத்துவமனையில் இறந்த வாலிபர் குறித்து விசாரணை

கடலூர் :                   கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று இறந்த வாலிபர் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி நெல் லிக்குப்பம் வான் பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பெயர் குமார் (23) எனக் கூறி உடல்நிலை சரியில்லாமல் உள்நோயாளியாக சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 25ம்...

Read more »

விவசாயி வீட்டிலிருந்த ஐம்பொன் சிலை மீட்பு

விருத்தாசலம் :                    விவசாயி வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆறு அங்குலம் உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை தாசில்தார் மீட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரை சேர்ந்த ரவிசந்திரன் என்பவரது நிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மண் வெட்டினார். அப்போது ஐந்து தலை நாகபாம்புடன் கூடிய ஆறு...

Read more »

வார்டு புயல் நிவாரண உதவி கடலூர் தாலுகாவுக்கு கிடைக்குமா?

கடலூர் :                   வார்டு புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கியது. ஓரளவு மழை பெய்து விட்டதும் பட்டத்தோடு பயிர் செய்திட விவசாயிகள் பணிகளை வேகமாக துவக்கினர். வேர்க்கடலை, வெங்காயம், கத் தரி பயிரிட்டனர். ஏற்கனவே சம்பா நெல் விளைந்து அறுவடைக்கு...

Read more »

புழுதிப்புயலில் விபத்தினை எதிர்நோக்கும் வாகன ஓட்டிகள்நெடுஞ்சாலை துறையினர்கவனிப்பார்களா?

திட்டக்குடி :                     விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலை தொடர் மழையால் சேதமடைந் தும், புழுதி நிறைந்தும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக் கும் அபாய நிலை ஏற்பட் டுள்ளது.விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலை வழியாக புதுச்சேரி, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும், சென்னை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும்...

Read more »

ஓடையை தூர் வார வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :                காவாலக்குடி குண்டபண்டிதன் ஓடையை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காவாலக் குடி கிராம மக்கள் சார்பில் முதல்வர் மற்றும் கலெக் டருக்கு அனுப்பியுள்ள மனு:                     கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காவலாக்...

Read more »

வேப்பூர், ஊமங்கலத்தில் இன்று மின்நிறுத்தம்

விருத்தாசலம் :                       வேப்பூர் மற்றும் ஊமங்கலம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.வேப்பூர் மற்றும் ஊமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று ( 29 ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் வேப்பூர், கழுதூர், அடரி, சிறுபாக்கம், சேப்பாக்கம், நல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும், மங்களூர்,...

Read more »

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு

சிதம்பரம் :                சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.               சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவில் மனவளர்ச்சி குன்றியோருக்கான உண்டு, உறைவிட சிறப்பு பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு...

Read more »

.இலை சுருட்டு புழு தாக்குதல் வேளாண் அதிகாரி ஆலோசனை

காட்டுமன்னார்கோவில் :             நெற்பயிரில் பரவி வரும் புகையான் மற்றும் இலை சுருட்டுப்புழு தாக் குதலை கட்டுப்படுத்த குமராட்சி வேளாண் உதவி இயக்குநர் லட்சுமணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.               குமராட்சி வட்டாரத் தில் நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வயலில் நீரினை முழுமையாக...

Read more »

ஆணையர்கள் இட மாற்றம்

சிறுபாக்கம் :                மாவட்டத்தில் ஏழு ஒன்றிய ஆணையர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.                மங்களூர் ஒன்றிய ஆணையர் திருமுருகன் கடலூருக்கும், நல்லூர் சேகர் கீரப்பாளையத்திற்கும், பரங்கிப்பேட்டை நடராஜன் கடலூருக்கும், கடலூர் பத் மநாபன் ஊரக வளர்ச்சித்துறைக்கும்,...

Read more »

உழவாரப்பணி

கடலூர் :                 கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் புதுப்பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் தலைமை தாங்கி, உழவாரப்பணியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முன் னிலை வகித்தார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ரவி வரவேற் றார். முகாமில் மாணவர் கள் கோவிலில் முட்புதற்களை அகற்றி,...

Read more »

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

கடலூர் :                    வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன் னிட்டு பகல் பத்து உற்சவம் கடந்த 18ம் தேதி துவங்கியது. தினசரி மூலவர்களுக்கு...

Read more »

முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் துவங்க கடனுதவி

கடலூர் :                       பாரத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் கடன் பெற்று தொழில் துவங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.                இது குறித்து முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ஜைத்தூன் விடுத்துள்ள செய்திக்...

Read more »

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் ஆர்வம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பேச்சு

கடலூர் :                     மக்களுக்கான திட்டங் களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக எம்.எல். ஏ., அய்யப்பன் பேசினார்.                கடலூர் ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். தாசில்தார்...

Read more »

கிராமிய கலைஞர்கள் கடலூரில் ஊர்வலம்

கடலூர் :                    கிராமிய இசைக் கலைஞர்கள் சங்க 3வது மாவட்ட மாநாடு மற்றும் முப்பெரும் கலை விழாவையொட்டி நேற்று கடலூரில் ஊர்வலம் நடந்தது.கடலூர் மாவட்ட கிராமிய இசைக் கலைஞர்கள் சங்கம் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 3வது மாவட்ட மாநாடு முப்பெரும் கலைவிழா, நலவாரிய கார்டு வழங்கும் விழா கடலூர் செங்குந்த மண்டபத்தில் நடந்தது. மாநாட்டையொட்டி...

Read more »

காங்., 125ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கடலூர் :                  காங்., கட்சியின் 125ம் ஆண்டு விழா மற்றும் மத் திய அமைச்சர் வாசன் பிறந்த நாள் விழா காங்., கட்சியினரால் கொண்டாடப்பட்டது..கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு இளைஞர் காங்., மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நகர இளைஞர் காங்.,தலைவர் ராமநாதன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் இலவச வேட்டி,...

Read more »

குமராட்சியில் இன்று மின் தடை

காட்டுமன்னார்கோவில் :               காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.                     காட்டுமன்னார்கோவில், குமராட்சி, டி.நெடுஞ்சேரி துணை மின் நிலையங்களில் இன்று (29ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக காட்டுமன்னார்கோவில்,...

Read more »

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு கூட்டம்

கடலூர் :                    கடலூரில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் ரோட்டரி சங்க கட்டடத்தில் நடந்தது.கூட்டத்திற்கு கடலூர் வருவாய் மாவட்ட போலியோ சொட்டு மருந்து ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலூர் ரோட்டரி தலைவர் கோவிந்தராஜன் வரவேற் றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர் ஜெயசந்திரன் சிறப்புரையாற்றினார்....

Read more »

மனு நீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

ராமநத்தம் :                   ராமநத்தம் அடுத்த ஒரங்கூர் ஊராட்சியில் நடந்த மனு நீதி நாள் முகாமில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊராட்சி தலைவர் திருசங்கு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா, மனுக்கள் பிரிவு துணை ஆட்சியர் ஜெயக் குமார், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் பாலசுப்ரமணியன், சமூக நல அலுவலர் புவனேஸ்வரி,...

Read more »

மாளிகைமேடு ஊராட்சியில் இலவச 'டிவி' வழங்கல்

திட்டக்குடி :                மாளிகைகோட்டம் ஊராட்சியில் இரண்டாம் கட்டமாக 166 பயனளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். சுந்தரம், ஊராட்சி துணைத்தலைவர் வசந்தா, உதவியாளர் திருநாவுக்கரசு, அ.தி.மு.க., பூமாலைராஜா, மா.கம்யூ., வட்டக்குழு கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., குணசேகரன் வரவேற் றார். தாசில்தார் ஜெயராமன் 166...

Read more »

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :                   கடலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர் வோர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார் பில் சுற்றுச் சூழல் விழிப் புணர்வு ஊர்வலம் கடலூரில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜ், குடிமை...

Read more »

மூத்த குடிமக்கள் சங்கத்தில் முப்பெரும் விழா

திட்டக்குடி :                       பெண்ணாடம் தொழிலாளர் பென்சனர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, தைப்பூச மாலை அணியும் விழா, சிறப்பு வெள்ளி வழிபாடு ஆகிய முப்பெரும் விழா இறையூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடந்தது.விழாவிற்கு அருணாசலம் தலைமை தாங்கினார். பத்மாவதி, கோவிந்தராசு, கற்பகவள்ளி,...

Read more »

மண்டகப்படியின்றி நிலைக்கு வரும் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் :                  சந்திர கிரகணத்தையொட்டி சிதம் பரம் நடராஜர் கோவில் தேர் மேல வீதி சந்திப்பில் மண்டகப்படி இல் லாமல் நேராக நிலைக்கு வருகிறது. லட்சார்ச்சனை பூஜைகளும் விரைவாக முடிக்கப்படுகிறது.                      சிதம்பரம் நடராஜர் கோவில் மார்...

Read more »

கடலூருக்கு பெருமை சேர்க்கும் மஞ்சை நகர் மைதானம் வீணாகிறது : நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பள்ளத்தாக்காகியது

கடலூர் :               கடலூர் நகராட்சியின் அலட் சிய போக்கினால் அழகிய மைதானம் களையிழந்து பள்ளத்தாக் காகி வருகிறது.கடலூர் நகரின் மையப் பகுதியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதிதான் மஞ்சை நகர் மைதானம். தொன்று தொட்டு "தங்கராஜ் முதலியார் மைதானம்' என்று அழைக் கப்படும் இதில் அண்ணா விளையாட்டரங்கம், சிறுவர்கள் பூங்கா போக 11.52 ஏக்கர் காலித் திடல்...

Read more »

கோவில் இடத்தில் குடியிருப்போர் 3ல் ஒரு பங்கு வாடகை செலுத்த முடிவு

விருத்தாசலம் :                       விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர் தற்போது விதித்துள்ள தரை வாடகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலுத்துவது என முடிவு செய்துள்ளனர்.விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம் மன் கோவிலில் பழமலைநாதர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்....

Read more »

சந்திர கிரகணத்தால் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசனத்தை முடிக்க முடிவு

சிதம்பரம் :               சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் மூன்று மணிக்குள் முடிக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா 31ம் தேதியும், ஜனவரி 1ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. அதையொட்டி தரிசன விழாவை அமைதியுடன் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior