கடலூர் முதுநகர் :
கடலூர் துறைமுகம் சந்திப்பில் கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் நின்று செல்கிறது. கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லாததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கம்பன், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (22ம் தேதி) முதல் 6 மாத காலத்திற்கு பரிச் சார்த்தமாக கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பில் நின்று செல்லும் என தென்னக...