உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 01, 2010

கடலூர் மாவட்ட வலைபூக்கள்

கடலூர் மாவட்ட வலைபூக்கள்


கடலூர் மாவட்ட நண்பர்களின் வலைபூக்கள் சில இங்கே கொடுக்கபட்டுள்ளது, இந்த பட்டியலில் ஏதேனும் விடுப்பட்டிருந்தால் தெரியப்படுத்தவும்.

http://cuddaloreonline.blogspot.com  - கடலூர் ஆன்லைன்
http:/cuddalore-citizen.blogspot.com  - கடலூர் சிட்டிசன்
http://cuddaloreseidhi.blogspot.com - கடலூர் செய்தி
http://fntocuddalore.blogspot.com - கடல்அலை
http://sethiyathope.blogspot.com - சேத்தியாத்தோப்பு 
http://lalpetexpress.blogspot.com - லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
http://kattumannarkoil.blogspot.com  - காட்டுமன்னார்கோவில் 
http://www.coolsrini.blogspot.com  - ஸ்ரீநி வலைப்பூ 
http://shanthakumarj.blogspot.com  - சாந்தகுமார் வலைப்பூ
http://historyofcuddalore.blogspot.com - கடலூர் வரலாறு
http://cuddaloretourism.blogspot.com - கடலூர் சுற்றுலா 
http://mycuddalore.blogspot.com - மை கடலூர் 
http://vallalarhistory.blogspot.com - வள்ளலார் வரலாறு 
http://vallalarnews.blogspot.com - வள்ளலார் செய்திகள்
http://vadalur.blogspot.com  - வடலூர் வள்ளலார் 
http://nellikuppamjamaath.blogspot.com - நெல்லிக்குப்பம் தவ்ஹீத் ஜமாத்
http://ndmws.blogspot.com - நெல்லிக்குப்பம் துபாய் முஸ்லிம் நல்வாழ்வு சங்கம்
http://guruneyveli.blogspot.com - நெய்வேலி குருகுலம்
http://panruticashewnuts.blogspot.com - பண்ருட்டி முந்திரி 
http://panrutitvelmurugan.blogspot.com -  பண்ருட்டி தி.வேல்முருகன் 
http://periyarartscollege.blogspot.com - பெரியார் கலைக் கல்லூரி 
http://cuddalore4u.blogspot.com - கடலூர் பார்  யூ
http://kolanjiappartemple.blogspot.com - கொளஞ்சியப்பர்  கோயில்  
http://kollumeduxpress.blogspot.com   - கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்  
http://mypno.blogspot.com - பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் 
http://portonovonews.blogspot.com - ஊர்  உலகச்  செய்திகள்   
http://ppettai.blogspot.com-  பரங்கிப்பேட்டை









Read more »

முன் வைப்பு தொகை இன்றி மாணவர்கள் பாங்கி கணக்கு தொடங்கலாம்: கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர்:
                     தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிலையங் ளில் பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில் பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கும் விவரம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

                     இக்கல்வி உதவித்தொகை பெறும் மாணவ - மாணவிகளுக்கு முன்வைப்பு தொகை ஏதும் இன்றி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க மாநில அளவிலான வங்கிக் குழுவால் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இக்கல்வி உதவித்தொகை பெற தகுதிவாய்ந்த மாணவ - மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகள் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை அணுகி முன்வைப்புத்தொகை ஏதுமின்றி வங்கி கணக்கினை தொடங்கி பயனடையலாம்.

                     அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கல்வி உதவித்தொகை பெற பரிந்துரை செய்ய உள்ள மாணவ- மாணவிகளுக்கு அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி முன்வைப்பு ஏதுமின்றி வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை தொடரவும், வங்கி கணக்கு விவரங்களை கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

                    மேலும் வங்கி கணக்கு தொடங்க உள்ள மாணவ- மாணவிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்க வேண்டியது. இந்த தகவலை கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

Read more »

கடலூர் எம்.எல்.ஏ.அய்யப்பன் நிதியுதவி



கடலூர் : 

                 முறைசாரா தொழிலாளர் சங்க உறுப்பினர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இந்திய தேசிய அனைத்து முறைசாரா தொழிலாளர் சங்க உறுப் பினர் ஜனார்த்தனம் மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் இயற்கை மரண உதவித் தொகை 15 ஆயிரம் ரூபாய், ஈமச்சடங்கு உதவித் தொகை 2,000 ரூபாய் உட்பட 17 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை ஜனார்த்தனம் மனைவி பேபியிடம் எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்சில் தள்ளுபடி விற்பனை துவக்கம் இந்த ஆண்டு ரூ. 3.46 கோடிக்கு இலக்கு நிர்ணயம்

கடலூர் : 

                தீபாவளியை முன்னிட்டு   ஏழை நெசவாளர் குடும்பங்களில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தும் வகையில்  பொதுமக்கள் கைத்தறி  துணிகளை பயன்படுத்தவேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். 

                      கடலூர் முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் பங்கேற்று குத்து விளக்கை ஏற்றிவைத்து  விற்பனையை துவக்கி வைத்தார்.  கடலூரைச் சேர்ந்த மார்தாமேரி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், சிறப்பு அழைப்பாளர் பேராசிரியை ஜெயந்திரவிச்சந்திரன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பூபதி, உற்பத்தி மேலாளர் ஜெயபால், மேலாளர் செங்குட்டுவன், தணிக்கை மேலாளர் ராமானுஜம், வடிவமைப்பு மேலாளர் வைரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

                     கடந்தாண்டு  கடலூர் மாவட்டத்தில் 2.79 கோடி ரூபாய் விற்பனையானது. இந்தாண்டு 3.46 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை நெசவாளர் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கைத்தறி மற்றும் காதி கிராம தொழில் வாரியம் உற்பத்தி செய்யும் துணிகளை வாங்கி பயன்பெறவேண்டும் என கேட்டுக் கொண்டார். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரகங்களுக்கும் 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior