விருத்தாசலம்:
இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயலர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சுப்ரமணியன், அப்துல்ரஹீம், கலாவதி, ஜெயந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் இடமாறுதல் காலம் 2...