கடலூர்:
கடலூர் நகராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்துக்கு, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய சாசனக் கையேடு அண்மையில் வெளியிட்டது.
147 நகர் நலச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இந்த...