உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 06, 2012

தானே புயல் நிவாரணப் பணிகள் மந்தம் : பண்ருட்டி தே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து உண்ணாவிரதம்

   பண்ருட்டி:             கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் தானே புயல் நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என தெரிவித்து பண்ருட்டி தொகுதி தே.மு.தி.க. சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து நேற்று மாலை 6 மணியளவில் பண்ருட்டி பஸ் நிலையம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் ஏற்ப்பட்ட சேத விபரங்கள்

கடலூர்               தானே புயலால் கடலூர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.  15 அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரண பணிகளை கவனித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.            ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பன்னீர்கள் கரும்பு நாசம்: பொங்கலுக்கு விலை கடுமையாக அதிகரிக்கும்

கடலூர்:            கரும்பு அதிகம் விளையும் மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் ஒன்று. இங்கு சர்க்கரை உற்பத்தி செய்ய தேவைப்படும் வெள்ளை கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு கடித்து சாப்பிடும் கறுப்பு கரும்பு ஆகிய இரு வகைகளும் பயிரிடப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் ஏக்கர் கறுப்பு கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன.              ...

Read more »

கடலூரில் "தானே" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச பால் விநியோகம்

தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை             கடலூரில் "தானே" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, எங்களது சங்கம் சார்பில் 2 ஆயிரம் லிட்டர் பால் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். 6-1-2012 அன்று (இன்று) இரவு 10.30 மணியளவில், சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் இருந்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior