கடலூர்:
தானே புயலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதுமே மோசமாக பாதிக்கப்பட்டது. கடலூர் உள்ளிட்ட அணைத்து பகுதியிலும் 4 நாட்கள் ஆகியும் இன்னும் மின்சாரம் வரவில்லை. எனவே அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
விளக்கு எரிப்பதற்கு மண்எண்ணையும் கிடைக்காமால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது....