உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 22, 2011

கங்கைகொண்டான் பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் மனோகரன் வெற்றி

 கங்கைகொண்டான்"

          கங்கைகொண்டான்  பேரூராட்சியில் பதிவான 7,185 ஓட்டுகளில் அ.தி.மு.க., வேட்பாளர் மனோகரன் 2,554 ஓட்டுகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் சதாசிவத்தை விட 769 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 

தி.மு.க., சதாசிவம் 1,788, 
பா.ம.க., சக்திவேல் 1,283, 
தே.மு.தி.க., ஆனந்தன் 641, 
காங்., திருஞானசம்பந்தம் 94, 
வி.சி., மார்ட்டின் 215, 
பா.ஜ., கண்ணன் 457, 

சுயேச்சைகள் 

கோதண்டம் 160,
செல்வராஜ் 18 ஓட்டுகள் பெற்றனர். 


15 வார்டுகளில் 

அ.தி.மு.க., 3, 
தி.மு.க., 2, 
பா.ம.க., 4, 
சுயே 6 பேர் வெற்றி பெற்றனர். 





Read more »

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் பாஸ்கர் வெற்றி

விருத்தாசலம், : 

          மங்கலம்பேட்டை தலைவர் பதவியை  அ.தி.மு.க., கைப்பற்றியது.

           மங்கலம்பேட்டை பேரூராட்சியில் பதிவான 4,461 ஓட்டுகளில் அ.தி. மு.க., வேட்பாளர் பாஸ்கர் 2,485 ஓட்டுகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் முகமது இப்ராகிமை விட 976 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

தி.மு.க., முகமது இப்ராகிம் 1,509 ,
தே.மு.தி.க., கலியபெருமாள் 283, 
சுயேச்சை அப்துல் அலீம் 248 ஓட்டுகள் பெற்றனர். 

15 வார்டுகளில் 

அ.தி. மு.க., 3, 
காங்., 1, 
தி.மு.க., 1, 
மனித நேய மக்கள் கட்சி 1, 
தே.மு.தி.க., 1, 
இந்திய குடியரசு கட்சி 1,
சுயேச்சை 7 பேர் வெற்றி பெற்றனர்.



Read more »

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் முத்துலிங்கம் வெற்றி

குறிஞ்சிப்பாடி, : 

            குறிஞ்சிப்பாடி பேரூராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றியது. குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர். 

          மொத்தமுள்ள 18 ஆயிரத்து 44 ஓட்டுகளில் 15 ஆயிரத்து 405 ஓட்டுகள் பதிவானது.

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்:

அ.தி.மு.க., முத்துலிங்கம் 8,427 ஓட்டுகள் பெற்று தி.மு.க., செங்கல்வராயனை விட 3,134 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தி.மு.க., செங்கல்வராயன் 5,293 
பா.ம.க., தட்சணாமூர்த்தி 500, 
காங்., குமரவேல் 316, 
வி.சி., குருமூர்த்தி 361, 
பகுஜன் சமாஜ் தங்கசிகாமணி 65, 
கம்யூ., ராஜ் 440 ஓட்டுகள் பெற்றனர்.

மொத்தமுள்ள 18 வார்டுகளில் 


அ.தி.மு.க., 10, 
தி.மு.க., 3, சுயேச்சைகள் 3, 
பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகள் 


தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன.








Read more »

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு 1வது வார்டில் அ.தி.மு.க.வேட்பாளர் அழகானந்தம்வெற்றி

கடலூர், :

          கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு 1வது வார்டில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

             கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் உள்ள 33 வார்டுகளுக்கு கடலூர் ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள மூன்று வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 19 பேர் போட்டியிட்டனர். 

         மொத்தம் பதிவான 38 ஆயிரத்து 921 ஓட்டுகளில் 2,543 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.  மீதமுள்ள 36 ஆயிரத்து 378 ஓட்டுகளில்  அ.தி.மு.க., அழகானந்தம் 14 ஆயிரத்து 645 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

மற்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:

 தே.மு.தி.க., 7,977, 
தி.மு.க., செல்வராஜ் 6,870,
வி.சி., ராம்குமார் 3,199, 
சுயேச்சை அருளானந்தம் 2,203, 
காங்., வரதன் 1,484 



ஓட்டுகள் பெற்றுள்ளனர். 










Read more »

புவனகிரி பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் வள்ளி சச்சிதானந்தம் வெற்றி

புவனகிரி : 

         புவனகிரி பேரூராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் 700 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் .புவனகிரி பேரூராட்சி தலைவர் தேர்தலில் 11 ஆயிரத்து 515 ஓட்டுகள் பதிவானது. இதில் அ.தி.மு.க., வள்ளி சச்சிதானந்தம் 4,233 ஓட்டுகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் அஞ்சலைதேவியை விட 700 ஓட்டுகள் அதிகம் பெற்று பெற்றார்.
 
தி.மு.க., அஞ்சலைதேவி 3,533, 
காங்., செந்தமிழ்ச்செல்வன் 1,493, 
தே.மு.தி.க., பாலகிருஷ்ணராஜ் 1,418, 
வி.சி., சுதாகர் 559, 
பகுஜன் சமாஜ்வாடி 111, 
பாலகிருஷ்ணன் சுயேச்சை 356 
 
ஓட்டுகள் பெற்றனர்.








Read more »

திட்டக்குடி பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் நீதிமன்னன் வெற்றி

திட்டக்குடி, : 

        திட்டக்குடி பேரூராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 2 ஆயிரத்து 119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

           திட்டக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 11 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் நீதிமன்னன் 5,329 ஓட்டுகள் பெற்று பா.ம.க., வேட்பாளர் முருகேசனை விட 2,119 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பா.ம.க., முருகேசன் 3,210,
தி.மு.க., பரமகுரு 2,366, 
த.மு.தி.க., வினாயகம் 458,
காங்., செல்லமுத்து 118, 
பா.ஜ., ரவி 98, 

சுயேச்சைகள் 

செந்தில் 167,
ராதாகிருஷ்ணன் 146,
சுயேட்சைகள் அருள்நிதி 109, 
உத்தமராஜா 39, 
கார்த்திகேயன் 23 ஓட்டுகள்
பெற்றார்.

மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 

அ.தி.மு.க., 11, 
தி.மு.க., 2, 
பா.ம.க., - தே.மு.தி.க., தலா ஒன்று, 
சுயேச்சைகள் 3 பேர் வெற்றி பெற்றனர். 










Read more »

கடலூர் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் சி.கே.சுப்பிரமணியன் வெற்றி

கடலூர் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர்  சி.கே.சுப்பிரமணியன் வெற்றி

District Name:  CUDDALORE     Municipality Name:  CUDDALORE
Sl.No Name Party Name Votes Secured Status
1 கலியபெருமாள் கே Independent 868 Deposit Lost
2 சந்திரசேகரன் ஏ.எஸ் INC 4240 Deposit Lost
3 சுப்பிரமணியன் சி.கே AIADMK 39766 Elected
4 செல்வம் பி BJP 1052 Deposit Lost
5 சேகர் ஏ.கே MDMK 1259 Deposit Lost
6 தனசேகரன் செ CPI(M) 5365 Deposit Lost
7 தாமரைசெல்வன் பா VCK 4831 Deposit Lost
8 பால்ராஜ் எஸ் Independent 328 Deposit Lost
9 ரவிசங்கர் ஜெ Independent 425 Deposit Lost
10 ராஜா கே.எஸ் DMK 21641 NotElected








Read more »

சிதம்பரம் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் எஸ்.நிர்மலா வெற்றி

சிதம்பரம் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் எஸ்.நிர்மலா வெற்றி


District Name:  CUDDALORE     Municipality Name:  CHIDAMBARAM
Sl.No Name Party Name Votes Secured Status
1 எழில்மதி செ DMK 9330 NotElected
2 செந்தில்வள்ளி எஸ் INC 1445 Deposit Lost
3 தனலெட்சுமி க VCK 319 Deposit Lost
4 நாகவள்ளி எஸ் PMK 1174 Deposit Lost
5 நிர்மலா எஸ் AIADMK 16318 Elected
6 பௌஜியாபேகம் எச் CPI(M) 3017 Deposit Lost
7 மாலா எம் Others 160 Deposit Lost
8 ஜோதிலட்சுமி கே MDMK 696 Deposit Lost





















Read more »

பண்ருட்டி நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் பி.பன்னீர்செல்வம் வெற்றி

பண்ருட்டி நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் பி.பன்னீர்செல்வம் வெற்றி




District Name:  CUDDALORE     Municipality Name:  PANRUTI
Sl.No Name Party Name Votes Secured Status
1 அறிவொளி எஸ் DMDK 4680 Deposit Lost
2 ஆனந்தி எஸ் DMK 6469 NotElected
3 சண்முகம் எஸ் PT 136 Deposit Lost
4 சிவசங்கர் பி MDMK 168 Deposit Lost
5 நிர்மலா எஸ் Independent 56 Deposit Lost
6 பஞ்சவர்ணம் ஆர் INC 6160 NotElected
7 பன்னீர்செல்வம் பி AIADMK 14790 Elected
8 லட்சுமணன் அ VCK 232 Deposit Lost
9 வரதராஜன் ஆர் Others 141 Deposit Lost















Read more »

விருத்தாசலம் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.டி.அரங்கநாதன் வெற்றி

விருத்தாசலம் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.டி.அரங்கநாதன்  வெற்றி


District Name:  CUDDALORE     MunicipalityName:  VRIDHACHALAM
Sl.No Name Party Name Votes Secured Status
1 அய்யாவு பெ. MDMK 725 Deposit Lost
2 அரங்கநாதன் ஆர்.டி. AIADMK 13857 Elected
3 ஆனந்தகோபால் ஆர். DMDK 4131 Deposit Lost
4 கார்த்திகேயன் பி. BJP 224 Deposit Lost
5 தட்சிணாமூர்த்தி வை. DMK 9230 NotElected
6 தனவேல் ஜி. Others 332 Deposit Lost
7 பக்கிரிசாமி வி. INC 1292 Deposit Lost
8 முருகன் வ.க. PMK 2731 Deposit Lost
9 ராஜாமுகம்மது கா. VCK 813 Deposit Lost
10 ஹரிதாஸ்பாபு பி. Others 243 Deposit Lost











Read more »

வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் : கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு லாரிகளில் திரண்டு வந்த கிராம மக்கள்

கடலூர்:

               கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதன் முடிவில் கத்திரிக்கோல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி ராமர் வெற்றி பெற்றதாக மைக் மூலம் அறிவிக்கப்பட்டது.

             அதன்பிறகு சிறிது நேரத்தில் பூட்டு-சாவி சின்னத்தில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக மினாட்சி பழனிவேல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் ஜெயலட்சுமிராமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.  மறு எண்ணிக்கை நடத்த கோரியும் பலனில்லை.   இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி ராமர் மற்றும் அந்த பகுதி கிராமமக்கள் சுமார் 200 பேர் இன்று 2 லாரிகளில் வந்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நின்றனர்.

              வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுப்போம். அதற்கு மறுத்தால் நாங்கள் கொண்டு வந்துள்ள எங்களுடைய ரேசன்கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்தனர்.

            அதேபோல் கடலூர் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கண்ணாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு அரண் பிரசாத் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு தனக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என அருண்பிரசாத் குற்றம் சுமத்தினார்.   
            அதைத்தொடர்ந்து இன்று காலையில் அருண்பிரசாத் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 பேர் இன்று 6 லாரிகளில் வந்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் தங்களுடைய ரேசன் கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டை வைத்திரந்தனர். கண்ணாடி ஊராட்சிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் ரேசன்கார்டுகள் மற்றும் தேர்தல் அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்தனர்.

Read more »

Candidate upset by loss verbally abuses voters in Chidambaram

Cuddalore:

           Tension prevailed in the temple town of Chidambaram in the district after a candidate, upset by her defeat in the civic polls, visited the houses of the voters to whom she had allegedly distributed saris ahead of the election and verbally abused them. Residents of the 28th ward in the town retaliated to the alleged abuse last night of Latha Rajathi, the PMK candidate, by throwing the saris allegedly gifted by her in front of her house and burning them, police said. The results of the civic polls in Tamil Nadu were announced yesterday, with AIADMK sweeping the elections. An AIADMK candidate also won the 28th ward. As tension mounted in the area among voters, police resorted to a mild lathicharge to disperse them, in which one person was injured, they said. 








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior