கடலூர் மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமையான நகரமான கடலூர், 15 ஆண்டுகளுக்கு முன் தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம்...