உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, நவம்பர் 14, 2010

கடலூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

கடலூர் மஞ்சகுப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று 14/11/2010 ( ஞாயிற்றுகிழமை) சிறப்பு வேலை வைப்பு முகாம் நடைபெறுகிறது. 

பத்தாம் வகுப்பு முதல் தொழிற்  பயிற்சி மற்றும்  கலை மற்றும் அறிவயல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.

வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் 

Hyundai India Motors Ltd., 
Nokia India Pvt. Ltd., 
Updater Services Ltd.,
JKM Auto, 
Avalon Technologies, 
TVS Logistics Services Ltd., 
AE & E Chennai Works Ltd., 
TMI Networks, 
Larsen and Toubro, 
Sodexo and the Serene Groups. 

நேரம் : காலை 9.00 மணியில் இருந்து மாலை 5.00 மணி  வரை 

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் 

அசல் சான்றிதழ்,
நகல் சான்றிதழ் 2,
மற்றும்  புகைப்படம் 2,
மற்றும் ஓட்டுனர் உரிமம் ( ஓட்டுனர் வேலைக்கு) கொண்டுவரவும்.
 

Read more »

கடலூர் மாவட்ட வலைபூக்கள் - பகுதி 2

 
கடலூர் மாவட்ட வலைபூக்கள் 

கடலூர் மாவட்ட நண்பர்களின் வலைபூக்கள் பகுதி 2 

பார்க்க: 
http://digitalartboard.blogspot.com -  For Design Aspirants 
http://vijay-themanofmass.blogspot.com - VIJAY - тнє мαη σƒ мαѕѕ
http://anbu-ame.blogspot.com -  Latest Automotive Technologies
http://trjprakash.blogspot.com -  Mister Pothujanam
http://tradersharmony.blogspot.com - World Of Trading Alike Alice In Wonder Land
http://vasanthlimax.blogspot.com  - தொழில் நுட்ப தகவல் களஞ்சியம் 
http://kamarajmahadevan.blogspot.com  - Kamaraj Students Blog
http://strfanscentral.blogspot.com -  Simbu - Young super star fans
http://trekkingpictures.blogspot.com - Jungle of Kallipatti 
http://inumismatics.blogspot.com - For sale ( Coins, Currencies and Stamps )
 

பின் குறிப்பு : இங்கே கொடுக்கப்பட்ட பல வலைபூக்கள் பதிவுகளை புதுபிக்கவில்லை


Read more »

குழந்தைகள் தினவிழா நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எமது உளம் கனிந்த  குழந்தைகள் தினவிழா நல்வாழ்த்துக்கள் (14/11/2010 - சனிக்கிழமை  )

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior