தமிழகத்தில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 58 மையங்களில் திங்கள்கிழமை (மே 3) முதல் விநியோகிக்கப்படவுள்ளன. விண்ணப்பங்கள் மே 29-ம் தேதி வரை வழங்கப்படும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களின் 16 உறுப்புக் கல்லூரிகளில் 5,905 பி.இ. இடங்கள், 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,560 இடங்கள், 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2,465...