கடலூர்:
கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட குழு வழங்கிய மனுவில் கூறியிருப்பது:
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் பெருமாள் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மூலம் 40 கிராமங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சகடுகள் மற்றும் மண் கலந்த நீரால் 16 கி.மீட்டர் நீளம், 1 கி.மீ அகலம் உள்ள ஏரி இன்று 8 கி.மீ அளவிற்கு தூர்ந்துவிட்டது....