உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 23, 2011

மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித் தலைவரே

  மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித்  தலைவருக்கு              ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சிகளின் அரசியல் விளையாட்டில் தினம் தினம் அல்லல்படும் ஒரு குடிமகனின் கடிதம்...........ஆண்ட கட்சியையே மூலையில் உட்கார வைத்துவிட்டு உங்களை எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் உட்காரவைத்து அழகு பார்த்தவர்கள் இந்த...

Read more »

பண்ருட்டி எல்.என்.புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிநீக்கம்

                          பண்ருட்டி அருகே எல்.என்.புரம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.சேகர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அரசு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து மொத்தமுள்ள 9 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமாக் கடிதத்தை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலத்திடம் சமர்ப்ப...

Read more »

சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியல் வெளியீடு

            பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை மாநில அளவில் ஒருங்கிணைந்த பட்டியலாக வெளியிடப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் எழுந்துள்ளது.                   சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கல்வித் தரம் குறித்த ரேங்க் பட்டியலை வெளியிட வேண்டும் என மணச்சநல்லூரைச் சேர்ந்த என். ராம் பிரசாத் என்ற மாணவர்...

Read more »

சென்னைப் பல்கலைக்கழக M.B.A, M.C.A,ரேங்க் பட்டியல் வெளியீடு

       சென்னைப் பல்கலைக்கழக எம்.பி.ஏ படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.         எம்.பி.ஏ படிப்பு ரேங்க்பட்டியலை http://www.unom.ac.in/downloads/MBARegularProvSelectedList.pdf    எம்.சி.ஏ.படிப்பு ரேங்க்பட்டியலை http://www.unom.ac.in/downloads/mca11/index.html  இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு பெற்றவர்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்...

Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வகுப்புகள் தொடங்க கோரிக்கை

சிதம்பரம்:          சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் எம்.ஜி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். மனு விவரம்:           சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி.யில் விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.ஏ.,...

Read more »

பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம்அமைக்க 3 கிராம மக்கள் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டை:             பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக வேலி அமைக்கும் பணியை மூன்று கிராம பொதுமக்கள் தடுக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.          பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பத்தில் தனியார் அனல்மின் அமைக்கப்படுகிறது. அதற்காக பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், கரிக்குப்பம், வில்லியநல்லூர் உள்ளிட்ட...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior