கடலூர்:
கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னையில் வெளியிட்டார்.
கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 29 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வார்டு வாரியான விவரம்:
1 - ராயல், 2 - அம்பிகா சரவணன், 3 - கருணாகரன், 4 - ஷகிலா, 5 - முத்துகுமரன், 6 -...