தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதிய முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பிரபாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு
தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக் கழகம் மூலம் உயிர் புள்ளியியல் (எம்.வி.எஸ்சி.,), உணவு...