கடலூர்:
அ.தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோதபோக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.
தி.மு.க., மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
ஜெ.,ஆட்சியின் மக்கள் விரோதபோக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் 8 இடங்களில் இன்று (4ம் தேதி) சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது. மாவட்ட, கோட்ட, வட்ட ஆட்சியர் மற்றும்...