
கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 18,59,749 வாக்களர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெள்ளிக்கிழமை (10.01.2014) வெளியிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் 2014-ம்
ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த...