உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அகில இந்திய சப் ஜூனியர் கபடி போட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகில இந்திய சப் ஜூனியர் கபடி போட்டிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 21, 2010

கடலூர் கபடி வீராங்கனைக்கு பாராட்டு

கடலூர்: 

            இந்திய சப் ஜூனியர் பெண்கள் கபடி அணிக்கு கடலூர் வீராங்கனை நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

               அகில இந்திய சப் ஜூனியர் கபடி போட்டிகள் பாட்னாவில் மார்ச் மாதம் நடந்தது. அதில் தமிழக கபடி அணி சார்பில் பங்கேற்ற கடலூர் வீராங்கனை நந்தினி இந்திய சப் ஜூனியர் கபடி அணிக்கு தேர்வு பெற்றார். இதனையடுத்து லக்னோவில் நடந்த கபடி பயிற்சி முகாமில் பயிற்சி முடித்து திரும்பிய நந்தினியை மாநில கபடி கழக துணைத் தலைவர் வேலவன், மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் சுப்ரமணி, செயலாளர் ராமமூர்த்தி, பயிற்சியாளர் நடராஜன், புஷ்பராஜ் மற்றும்  உடற்கல்வி பேராசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior