உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 13, 2012

கடலூர் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் துப்புரவுப் பணி

கடலூர்:

           கடலூர் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.  கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் 50 பேர் புயலில் பாதிக்கப்பட்ட சுப்புராயலு பூங்காவில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.  துப்புரவு முகாமை கல்லூரி முதல்வர் ரமாராணி தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். அலுவலர் ரேணுகா, நேரு யுவகேந்திரா சண்முகம், கல்லூரி ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior