உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நிர்வாகவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிர்வாகவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 02, 2011

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் பட்டப் படிப்பு அறிமுகம்

            மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் (சி.பி.எஸ்.சி.) பட்டப் படிப்பு நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) எம். ராஜியக்கொடி தெரிவித்துள்ளார்.

              இதில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் இப்படிப்பில் சேர அனுமதிக்கப்படுவர். 

           இதற்கான விண்ணப்பத்தை இளைஞர்நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து 15.7.2011 வரை பெற்றுக் கொள்ளலாம். 21.7.2011-ல் இதற்கான நுழைவுத் தேர்வும், 26.7.2011-ல் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வும் நடைபெறும். வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் முதல் தொடங்கும். 

மேலும் தகவல்களுக்கு 

0452-2458231,

செல்போன் 9443047400 


ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior