உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பருத்தி சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பருத்தி சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 14, 2010

கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் பருத்தி சாகுபடி பயிற்சி

கடலூர்: 

                       கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் பருத்தி சாகுபடி பயிற்சி நடந்தது. ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் முன் னிலை வகித்தார். வேளாண் அலுவலர் சின் னக்கண்ணு வரவேற்றார். மாவட்டவேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாபு, மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் விஜயலட்சுமி, வேளாண் அலுவலர் ராஜலட்சுமி, விவசாயிகள் பங்கேற்றனர். ஜெயமணி நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior