உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 22, 2010

பண்ணையில் தீ விபத்து

கடலூர் :

                 கடலூர் செம்மண்டலத்தில்  உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கரும்பு ஆராயச்சி பண்ணையில் நடப்பட்டிருந்த சோதனை கரும்பு பயிர் நேற்று மதியம் 3.30 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 15 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior