உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மேலகல்பூண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேலகல்பூண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 03, 2010

வீட்டிற்கு தீ வைப்பு: 8 பேர் மீது வழக்கு


கடலூர் : 

               முன் விரோதத்தில் வீட்டிற்கு தீ வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

                   திட்டக்குடி அடுத்த மேலகல்பூண்டியைச் சேர்ந்தவர் மின்னல்கொடி (50). இவரது வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு எரிந்து சாம்பலானது. அதில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து மின்னல்கொடி தனது மைத்துனர் ஆதிமூலம், உறவினர்கள் சரவணன், ராமர் உள்ளிட்ட 8 பேர் முன் விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்து விட்டதாக ராமநத்தம் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior